Diploma in Data Analystics


T துறையில் முன் அனுபவமோ அல்லது கல்விப் பின்னணியோ இல்லாதவர்களும் Data Analytics கற்கைநெறியைத் தொடர்ந்து, அதிக வருமானம் பெறக்கூடிய சிறந்த தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளலாம்.

பல துறைகளிலும் அதிகரித்து வரும் வேலைவாய்ப்புகளைக் கொண்ட Data Analytics துறையில் உங்கள் எதிர்காலத்தை உருவாக்க, இன்றே எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்!

சரியான வழிகாட்டலுடனும், நடைமுறைப் பயிற்சியுடனும் Data Analytics திறன்களை கற்று, Banking, Finance, Healthcare, Marketing, Retail, Manufacturing உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொழில் வாய்ப்புகளை நோக்கி முன்னேறலாம்.

🎓 ஏன் Diploma in Data Analytics?

✔ IT Background தேவையில்லை
✔ A/L முடித்த மாணவர்களுக்கு ஏற்ற கற்கைநெறி
✔ Industry-Oriented Practical Training
✔ Real-World Projects & Hands-on Learning
✔ அதிக தேவை உள்ள Data Skills
✔ Local & International Career Opportunities
✔ தொழில் வளர்ச்சிக்கான வலுவான அடித்தளம்

நாளைய நிறுவனங்கள் Data Professionals இனை தேடுகின்றன.

உங்கள் தொழில் பயணத்தை Data Analytics மூலம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இன்றே இணைந்திடுங்கள்!

📞 Call / WhatsApp: 077 137 7675
🌐 www.unitec.edu.lk

UNITEC Campus
Learn Today • Lead Tomorrow

No comments:

Post a Comment

Pages